அஜித்துடன் வெற்றி கூட்டணி..! விஜய்க்கு 2 தோல்வி படம் கொடுத்த இயக்குனர், இருந்தாலும் புகழ்ந்து தள்ளிய தளபதி விஜய்

தமிழ் திரையுலகின் இரண்டு ஆளுமைகளாக திகழ்ந்து வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். தளபதி விஜய் தனது திரையுலக பயணத்தில் பல தோல்விகளை சந்தித்து இருப்பர். ஆனால் அழகிய தமிழ் மகன் மற்றும் பைரவா போன்ற இரு தோல்வி படங்களை விஜய்க்கு தந்தவர் இயக்குனர் பரதன். விஜய்யை வைத்து 2 தோல்வி படங்களை கொடுத்துள்ளார். ஆனால் அஜித் நடித்து வெளிவந்த வெற்றி படமான வீரம் படத்தில் இயக்குனர் பரதன் வசனம் எழுதியுள்ளார். இப்படி இருந்தால் கூட வீரம் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் பரதன் அவர்களை கூப்பிட்டு தளபதி விஜய் பாராட்டினார் என, இயக்குனர் பாரதனே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என தகவல்கள் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap