
நாட்டில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச பேருந்துக்களின் சாரதிகள் அனைவருக்கும் இலவசமாக முகமூடி மற்றும் கையுறை என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு விசேட சலுகைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.