பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கும் கொரோனா தொற்று!

பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இவர் நேற்று (24) இரவு இனங்காணப்பட்ட 416 ஆவது தொற்றாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றினால் 420 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 109 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap