
களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் கிளினிக் நோயாளர்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, நோயாளர்கள் சிகிச்சைக்கான நேரம் மற்றும் திகதி என்பவற்றை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு சேவையை நாடுமாறு, வைத்தியசாலை நிருவாகம் அறிவித்துள்ளது.
அறுவை சிகிச்சை-076-2531778
நரம்பியல்- 076-2531776
சிறுவர் மற்றும் சிறுநீரகம்- 0762532214
கண்-0762370209
நீரிழிவு- 0762363785