கொரோனாவினால் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி! admin — April 29, 2020 in செய்திகள் • comments off கடந்த வருடத்தில் பதிவான 2.3 வீத பொருளாதார வளர்ச்சி கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடத்தில் 1.5 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. Share via: Facebook Twitter LinkedIn Email Print Copy Link More