அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்…!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் சில இன்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான பொருட்கள் நேற்று
கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap