
கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்வதில் இணையத்தளம் ஊடாக இடம்பெறும் மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இணையத்தளம் ஊடாக பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில் மோசடிகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.