கிண்ணியாவில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி!

கிண்ணியா – சின்னவெளிப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று
(1) மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கிண்ணியா காக்காமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான, சேகப்துல்லா முஹம்மது பாருக் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap