தொற்று அதிகரித்தால் PCR சோதனையை அதிகரிக்க வேண்டும்! admin — May 2, 2020 in செய்திகள் • comments off நாட்டில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்குமாயின், எதிர்வரும் தினங்களில் நாளொன்றுக்கு முன்னெடுக்கப்படும் பீ.சீ.ஆர் பரிசோதனை அளவை 6,000 வரை அதிகரிக்க வேண்டி ஏற்படுமென, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. Share via: Facebook Twitter LinkedIn Email Print Copy Link More