
பிரித்தானியா – அவுஸ்திரேலியாவுக்கான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவை 3, 4, 5ம் திகதிகளில் இலங்கையில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் வகைியில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி பிரித்தானியாவுக்கான சேவை 3, 4, 5ம் திகதிகளிலும், அவுஸ்திரேலியாவுக்கான சேவை 8ம் திகதியும் நடைபெறவுள்ளது.
