லாஸ்லியாவின் Throw back ஃபோட்டோ… க்யூட் போஸுக்கு லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!

இலங்கை கிளிநோச்சியில் பிறந்தவர் லாஸ்லியா. ஐடி துறையில் பணியாற்றிவிட்டு பின் செய்தி தொகுப்பாளராக மாறிய அவருக்கு நாளைடைவில் பிரபலம் ஏற்பட்டது. பிற்பாடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இதையடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்பும் தேடிவந்தது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமாகும் பிரெண்ட்ஷிப் படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடித்து வந்தார். என்றபோதும் கொரோனா கொள்ளைநோயால் தேசிய அளவில் அனைத்து வணிகங்களும் முடங்கியுள்ளது. இதனால் பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தள கணக்குகளில் அதிக பதிவுகள் இட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லாஸ்லியா தன் 2 புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதில் ஒன்றை அவர் 2016லிம் மற்றொன்றை சமீபத்திலும் எடுத்துள்ளார். பழையப்படத்தில் அவர் கொடுத்திருக்கும் வெள்ளந்தியான ரியாக்‌ஷனும், புதிய புகைப்படத்தில் அவர் கொடுத்திருக்கும் ஸ்டைலான ரியாக்‌ஷனும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

View this post on Instagram

2016 ⏩ 2020 #throwback #staysafe #stayhome??

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

Share via
Copy link
Powered by Social Snap