மே மாதத்துக்கும் ரூ.5,000 கொடுப்பனவு!

கொரோனா வைரஸால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மே மாதமும் 5,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று
(04) முதல் ஆரம்பமாகவுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap