அஜித் வேண்டா வெறுப்பாக நடித்த படம் இது தானாம், படம் வெளிவந்தும் தோல்வி

அஜித் தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படுபவர். இவர் நடிப்பில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஆனால், கொரொனாவால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இனி கொரொனா பிரச்சனை தீர்ந்து தொடங்கும்.

இந்நிலையில் அஜித் தன் திரைப்பயணத்தில் பல தோல்வி படங்களை கொடுத்துள்ளார். ஆனால், ஒரு படம் விறுப்பமே இல்லாமல் நடித்தாராம்.

அவருக்கும் விருப்பம் இல்லையாம், அந்த படத்தில் இயக்குனருக்கும் விருப்பம் இல்லையாம்.

ஏதோ தயாரிப்பாளர் கேட்டதற்காக நடித்தாராம், அது லிங்குசாமி இயக்கத்தில் வந்த ஜி தான்.

Share via
Copy link
Powered by Social Snap