அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்! admin — May 5, 2020 in செய்திகள் • comments off அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். Share via: Facebook Twitter LinkedIn Email Print Copy Link More