கொரோனா தொற்றுள்ள 33 பேரில் 31 பேர் கடற்படை சிப்பாய்கள்- இராணுவத் தளபதி

நேற்றைய தினம் பதிவான 33 கொரோனா தொற்றாளர்களில் 31 பேர் வெலிசர கடற்படை முகாமின் சிப்பாய்கள் என இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share via
Copy link
Powered by Social Snap