
கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இலங்கைக்கு இருந்த அனுபவம் மற்றும் நிர்வாக சாதனைகளை உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் ஊடாக அணிசோரா நாடுகளின் தலைவர்களுடனான மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.