விற்பனை நிலையத்தில் தீ விபத்து: காலியில் சம்பவம்..!

காலி நகரில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் நேற்றிரவு (04) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் மற்றும் காலி காவல்துறையினர் இணைந்து குறித்த தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் மேற்படி விபத்தில் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap