கொரோனாவிலிருந்து மீண்டவரின் இர த்தம் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஒ ருவர் உ யிரிழப்பு!!

இந்தியாவின் மும்பையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை பெற்ற நபர் தி டீரென ப லியானது பெ ரும் ப ரபரப்பை ஏ ற்படுத்தி உ ள்ளது. கொரோனா பா திப்பு இந்தியா முழுக்க தீ விரம் அ டைந்து வருகிறது.

கொரோனாவால் மி க மோ சமாக பா திக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் 11,506 பேர் பா திக்கப்பட்டுள்ளனர். 485 பே ர் மகாராஷ்டிராவில் ப லியாகி உள்ளனர்.

மும்பையில் மட்டும் 7,812 பேர் கொரோனா காரணமாக பா திக்கப்பட்டு உள்ளனர். அங்கு 295 பேர் கொரோனாவால் ப லியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எ திராக பிளாஸ்மா சிகிச்சையை மகாராஷ்டிரா கையில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 53 வ யதுடைய இ ந்த ந பருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இ வரின் உ டல் நி லை மி க மோ சமாக இ ருந்தது.

இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவருக்கு 200 எம்எல் பிளாஸ்மா அளிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பா திக்கப்பட்டு குணமடைந்த நபர் மூலம் பிளாஸ்மா எடுக்கப்பட்டு அது இவருக்கு அளிக்கப்பட்டது.

இந்த பிளாஸ்மாவில் இருக்கும் ஆ ண்டிபா டிகள் முதலில் நன்றாகவே வேலை பார்த்து உள்ளது. அவர் முதல் 24 மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வந்து இருக்கிறார்.

ஆனால் தி டீர் என்று அவரின் உடல்நிலை மி க மோ சமானது. தி டீர் என்று கடந்த திங்கள் கிழமை அவரின் உ டல்நிலை மோ சமானது. அதன்பின் நாளுக்கு நாள் அவரின் உ டல் நி லை ந லிவடைந்து கொண்டே சென்றது

பிளாஸ்மா மாற்றியதன் காரணமாக இவருக்கு இர த்தத்தில் இ ன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரின் உ டல் தொ டர்ந்து மோ சம் அடைந்தது. முடிவில் கடந்த புதன் கிழமை அவர் ப லியானார்.

இவரின் பி ரேத ப ரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மோ சமான சுவாச கோளாறு நோய்க்குறி மற்றும் செப்டிசீமியா காரணமாக இவர் ப லியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க பிளாஸ்மா தெரபி மீது அ ச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது.

கொரோனாவிற்கு எ திராக இதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத் தத்தில் இருந்து இன்னொருவரின் ர த்த செ ல்களுக்கு ஆ ண்டிபாடிகளை கட த்துவது ஆகும்.

கொரோனா பா திப்படைந்து குணமடைந்த ஒருவரின் ரத் தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எ திர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத் தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா பா தித்து அதில் இருந்து குணமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எ திரான எ திர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும். இந்த செல்களை வைத்துதான் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap