பிரபல நடிகர் மகனுக்கு முடி வெட்டும்… செம வைரல் போட்டோ… யாரா இருக்கும் Guess பண்ணுங்க?

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். எனவே இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்கள் சந்திக்கும் சிரமங்கள் கொடியது. முடிவெட்டும் கடைகள் மூடப்பட்டு இருப்பதால். பலரும் முகத்தில் தாடி, மீசை வளர்ந்து காணப்படுகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.

இந்நிலையில் புகழ்பெற்ற சினிமா ஜோடியான சையப் அலி கான் மற்றும் கரீனா கபூர் தம்பதியரின் மகன் தைமூர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம். அந்த குட்டி குழந்தைக்கு இப்போதே பல ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக குழந்தை தைமூருக்கு தந்தை சையப் அலி கானே முடி வெட்ட முடிவு செய்தார். அந்தக் காட்சியை புகைப்படம் எடுத்து நடிகை வெளியிட, இப்போது செம வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Haircut anyone? ??‍♀️?

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan) on

Share via
Copy link
Powered by Social Snap