எங்களுக்கு கமிஷன் வேண்டும்’ என்று சொல்லிப் பணத்தைக் கறந்துவிடுகிறார்களாம்.

கொரோனா சூழலால் தமிழ் திரையுலகம் முடங்கிக்கிடக்கும் நிலையில் ஓ.டி.டி தளங்கள் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கும் மோசடி கும்பல் உருவாகியிருப்பதாகப் புலம்புகிறது கோலிவுட்.

“பல மாதங்களாக படம் ரிலீஸாகாமல் இருக்கும் தயாரிப்பாளர்களை அணுகி ‘நாங்கள் உங்கள் படத்தை அமேசான், நெட்ஃபிளிக்ஸ், ஹாட் ஸ்டாரில் விற்றுத்தருகிறோம். எங்களுக்கு கமிஷன் வேண்டும்’ என்று சொல்லிப் பணத்தைக் கறந்துவிடுகிறார்களாம்.

சில வாரங்கள் கழித்து, ‘அந்த நிறுவனங்கள் படம் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டன. நீங்கள் கொடுத்த பணம் புராசஸிங் ஃபீஸுக்கு சரியாகிவிட்டது’ என கம்பிநீட்டிவிடுகிறதாம் அந்தக் கும்பல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap