குஷ்பு, சாய்பல்லவி மூலம் கோலிவுட்டிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் ரியல்மேன் சேலஞ்ச் என வீட்டில் செய்யும் கூட்டல், கழித்தல், பெருக்கல், சமையல் வேலைகளை வீடியோவாக சோஷியல் மீடியாக்களில் பதிவேற்ற, நடிகைகள் எல்லோரும் நாஸ்டால்ஜியாவில் மூழ்கியிருக்கிறார்கள். மலையாள நடிகை பார்வதி தன் சிறு வயது புகைப்படத்தைப் பகிர, அந்த ட்ரெண்ட் இப்போது குஷ்பு, சாய்பல்லவி மூலம் கோலிவுட்டிலும் பரவ ஆரம்பித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap