ஹவுஸ் பார்ட்டிதானாம். இதனால் ‘தல பிரியாணி மிஸ்ஸாகிடுச்சே!’ என வருத்தப்படுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி ஷாலினியின் 40-வது பிறந்த நாளை லீலா பேலஸ் ஹோட்டலில் கொண்டாடினார் அஜித். ஷாலினிக்கே தெரியாமல் அவரின் பள்ளி காலத் தோழிகள் எல்லோரையும் வரவழைத்து செம சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

ஏப்ரல் 24 இவர்களின் 20-வது திருமண ஆண்டு. திருமண நாளை எப்போதும் தன் பிறந்த நாளோடு சேர்த்து மே 1 அன்று அஜித் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து பல ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால், லாக் டெளன் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

ஹவுஸ் பார்ட்டிதானாம். இதனால் ‘தல பிரியாணி மிஸ்ஸாகிடுச்சே!’ என வருத்தப்படுகிறார்கள் அஜித்தின் நெருங்கிய நண்பர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap