
தமிழ் திரையுலகில் வெளிநாட்டை சேர்ந்த பல நடிகைகள் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் அதில் கூட பல பிரபல நடிகைகள் தமிழ் நாட்டில் பிறந்துள்ளார்கள். அவர்கள் யார் யார் என்று தான் இங்கு பார்க்க போகிறோம்.
- கீர்த்தி சுரேஷ் = சென்னை
- சமந்தா = சென்னை
- சாய் பல்லவி = கோத்தகிரி
- மெகா ஆகாஷ் = விருதுநகர்
- பிரியா பவனி ஷங்கர் = பாண்டிச்சேரி
- ஐஸ்வர்யா ராஜேஷ் = திருப்பூர்
- த்ரிஷா = சென்னை
- பிரியா ஆனந்த் = சென்னை
- வாணி போஜன் = ஊட்டி
- ஆண்ட்ரியா = அரக்கோணம்
- ஸ்ருதி ஹாசன் = சென்னை
- அக்ஷரா ஹாசன் = சென்னை
- சாய் தன்ஷிகா = தஞ்சாவூர்
- மஞ்சு வாரியார் = நாகர்கோயில்
- ஜனனி ஐயர் = சென்னை
- இந்துஜா = வேலூர்
- ஐஸ்வர்யா மேனன் = ஈரோடு
- கல்யாணி ப்ரியதர்ஷன் = சென்னை
- ராதிகா அப்டே = வேலூர்
- ரம்யா பாண்டியன் = திருநெல்வேலி