ஐஸ்வரியா மேனன் வாழ்த்துக்கு நன்றி கூறினார்.

தமிழில் சித்தார்த்தின் நடிப்பில் வெளியான ‘காதலில் சொத்தப்புவது எப்படி, தீயா வேலைசெய்யணும் குமாரு’ ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த நடிகை தான் ஐஸ்வர்யா மேனன். இவர் கிருஷ்ணாவின் ‘வீரா’ படத்தில் ஹீரோயினாக நடித்தார், அதன் பிறகு மிர்ச்சி சிவாவின் ‘தமிழ்ப்படம் 2′ வில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அண்மையில் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோணா பிரச்சினையால் இன்று தனது பிறங்த நாளை வீட்டில் இருந்தபடியே ஐஸ்வரியா மேனன் கொண்டாடி னார். இந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள மேனன், தனது பிறந்த நாளை இந்த அளவிற்கு கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். தனது பிறந்தநாளுக்காக இவ்வளவு சிரமமப்பட்டு வீடியோக்கள் எடுத்து அனுப்பியதற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap