
விக்ரம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் படங்களுக்கு என்று பெரிய ஆடியன்ஸ் பட்டாளம் உள்ளது.
இதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாகவே இவருடைய படங்கள் மிகவும் குறைந்த வசூலை பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவி வருகிறது.
படத்திற்கு படம் இவரின் படங்களின் வசூல் குறைந்த வருவதை பார்க்கலாம்…
கடராம் கொண்டான்- ரூ 30 கோடி
சாமி2- ரூ 45 கோடி
ஸ்கெட்ச்- ரூ 30 கோடி
இருமுகன் -ரூ 90 கோடி
10 எண்றதுக்குள்ள- ரூ 30 கோடி
ஐ- ரூ 200+