தயாரிப்பாளர்களை அழித்த திரைப்படங்கள், முழு லிஸ்ட் இதோ!

குறைந்த பட்ஜெட்டில் பல படங்கள் தற்போது தமிழ் திரையுலகில் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மாநகரம், தீரன், கைதி, உள்ளிட்ட படங்களை கூறலாம்.

ஆனால், சில தயாரிப்பாளர்கள் எடுக்கும் தவறான முடிவினால் தமிழ் திரையுலகில் இருந்து காணாமல் போயுள்ளார்கள்.

அப்படி எந்த படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவில் இருந்து அழிந்து போனார்கள் என்று இங்கு பார்ப்போம்.

1. கே.டி. குஞ்சுமோன் = காதல் தேசம், ரட்சகன்

2. Nic Arts சக்கரவர்த்தி = காளை, ரேணிகுண்டா, 18 வயசு, வாலு

3. சிவாஜி Productions = Delhi hights, அசல்

4. ஆஸ்கர் பிலிம்ஸ் = வேலாயுதம், வல்லினம், மரியான், திருமணம் எனும் நிஹாக், ஐ, பூலோகம்

Share via
Copy link
Powered by Social Snap