
அட்லீ இயக்கத்தில் விஜய் இரண்டாம் முறையாக நடித்து வெளிவந்த படம் மெர்சல்.
இப்படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அதில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வெற்றிமாறன் தான்.
இந்நிலையில் வெற்றிமாறன் கதாபாத்திரத்தில் வரும் காட்சி ஒன்றில், நாம் இதுவரை பார்த்திராத புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர் தளபதி விஜய் என்றும் தற்போது தெரியவந்துள்ளது.