
குட்டியானை ஒன்று புல்வெளியில் பறவைகளுடன் விளையாடும் அழகிய காட்சி ஒன்று இணயத்தில் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில், யானைக்குட்டி தாய் யானை அருகில் நிற்கும் போது, பறவைகள் பின்னால் ஓடி ஓடி விரட்டுகிறது.
இந்த காட்சியை ட்விட்டரில் ஒருவர் வெளியிட்டு. “மகிழ்ச்சி என்பது கடவுள் இருப்பதற்கான தவறான அடையாளம்” என்று பதிவிட்டுள்ளார். இணையத்தளங்களில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 8,000 பார்வைகளைப் பார்த்ததால் இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது.