
சகாரா மணல் விரியன் என்பது ஒரு பாம்பாகும். இப்பாம்பு இனம் பாதுகாப்பாக மணல்களுக்குள் ஊர்ந்து சென்று வாழும் தன்மை கொண்டது.மணல் பகுதிகளுக்குள் மறைந்திருந்து திடீரெனத்தாக்கி இரையைப் பிடித்துக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டது. இதன் உயிரியற் பெயர் Cerastes Vipera என்பதாகும்.
குறித்த காட்சியில் ஒருசில வினாடிகளில் தனது மொத்த உடம்பினையும் மண்ணிற்குள் புதைத்துக்கொள்ளும் காட்சியினையும், மண்ணிற்குள் புதைந்து வேட்டையாடும் காட்சியினையும் தற்போது காணலாம்.