புத்துயிர் பெற்ற இயற்கை… முட்டையில் இருந்து துள்ளி குதித்து லட்சக்கணக்கில் பூமிக்கு வரும் ஆமை! மில்லியன் பேர் பார்த்த அரிய காட்சி

உலகில் உருவான விலங்கினங்களிலேயே மிகவும் பழமையான விலங்கினம் என்றால் அது கடல் ஆமை தான்.
கிட்டதட்ட 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை இந்த பூமியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதே காலத்தில் உருவான டைனோசர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டது.

மனிதர்களின் செயல்பாட்டினால் அந்த ஆமையும் அழிந்து வருகிறது. இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி முறை, கடுமையான கடல் மாசுபாடு, கடற்கரை ஆக்கிரமிப்புகளால் கடலாமைகள் பெரும் அழிவை சந்தித்திருந்தது.

ஊரடங்கில் உலகமே முடக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கில் முட்டையில் இருந்து வெளிவந்த ஆமைகள் சுதந்திரமாக ஓடுகின்றது.இது குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap