புலம்பெயர் தொழிலாளர்களின் அலறல்கள்! குழந்தைகளுடன் தவிக்கும் தாய்மார்கள்…. இதயத்தை நொறுக்கிய அதிர்ச்சி காட்சி!

இந்தியாவில் தொடரும் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
இதனிடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் இன்னல்கள் குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், இது ஒரு கடினமான நேரம். அனைவரின் பாதுகாப்பிலும் நாங்கள் நிற்கிறோம். அவர்களின் அலறல்கள் அரசாங்கத்தை சென்றடையும் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap