வீட்டின் கதவைத் திறக்க வந்த இளைஞர்… திறக்கவிடாமல் பறக்கடித்த பேய்! பதறவைக்கும் அமானுஷிய காட்சி!

உலகில் அமானுஷியம் என்பது இருக்கின்றதா? இல்லையா? என்ற குழப்பம் நம்மில் பலரிடம் இருந்து வருகின்றது.விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தாலும், பேய், பிசாசு என்று பாமர மக்களிடம் பேச்சு வார்த்தையும், பயமும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

ஆனால் இங்கு குறித்த காணொளியினை அவதானித்தால் நிச்சயம் நம்மில் பயம் ஏற்படும். ஆம் இளைஞர் ஒருவர் வீட்டில் கதவினை திறப்பதற்கு சென்ற தருணத்தில், அவனுக்கு பின்னே சென்ற கருப்பு உருவம் ஒன்று திறக்கவிடாமல் இழுத்துச்செல்லப்படுவதாக காணொளியில் பதிவாகியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap