தோல்வி என்ன கொடுக்கும் தெரியுமா? தீயாய் பரவும் இலங்கை தர்ஷனின் பதிவு!

பிக் பாஸ் புகழ் தர்ஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.குறித்த புகைப்படத்துடன், ”தோல்வி உங்களை கொன்று விடாது, ஏதோ ஒன்றை சாதிப்பதற்கான ஆசையை அது கொடுக்கும்” என பதிவிட்டுள்ளார்.
தர்ஷனின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக வருகிறது.குறித்த புகைப்படத்தினையும் பார்த்து ரசிகர்கள் கடும் வியப்பில் உள்ளனர்.

Share via
Copy link
Powered by Social Snap