கத்தரிக்காய் ஏன் சாப்பிடணும்? யாழ்ப்பாணத்து சுவையில் பொரித்த கத்தரிக்காய் குழம்பு!

கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது கத்தரிக்காய்.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.இதைக் கொண்டு யாழ்ப்பாணத்து ஸ்டைலில் பொரித்த கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.

Share via
Copy link
Powered by Social Snap