
உடல் எடை மற்றும் தொப்பை மற்றும் தேவையற்ற கொழுப்பைக் குறைக்க பலரும் பல வழிகளை முயற்சி செய்துவருகின்றனர்.
தற்போது லாக்டவுன் காலம் என்பதால் வெளியே சென்று உடற்பயிற்சிகள் செய்வது, நடைபயிற்சியில் ஈடுபடுவது என்பது முடியாத காரியமாக இருக்கின்றது.
இனி அவ்வாறு நாம் கவலை கொள்ளாமல் தேவையற்ற கொழுப்பினை குறைப்பதற்கு அற்புத பானங்கள் இருக்கின்றது.
இந்த பானத்தை தொடர்ந்து பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறி உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ளலாம். இதுகுறித்து காணொளியில் விரிவாக காணலாம்.