
கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களை விழிப்புணர்வு வழங்கி வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
மேலும் இந்தியாவிலும் லாக்டவுன் போடப்பட்டுள்ளதால், ஆங்காங்கே பல வன்முறைகள் நடைபெற்று வருகின்றது. இங்கு இளைஞர்கள் இரண்டு பேர் நபர் ஒருவரை வழிமறித்து கொள்ளையடிக்கும் காட்சியே இதுவாகும்.
ஆனாலும் இறுதியில் குறித்த நபர் கீழே விழுந்துள்ளார். அவர் மயக்கத்தில் இருக்கின்றாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்று தெரியாத நிலையில் இளைஞர்கள் தப்பிஓடியுள்ளனர்.
கொரோனா லாக்டவுன் நேரத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு தனியாக நடந்து செல்வதை முக்கியமாக தவிர்க்க வேண்டும் என்பதையும் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையும் இக்காட்சி நமக்கு உணர்த்தியுள்ளது.