காலில் சூடு தாங்கமுடியாமல் தலைதெறிக்க ஓடும் சிறுவன்… புலம்பெயர் தொழிலாளியின் கண்கலங்கும் காட்சி!

கொரோனா தொற்றினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளிகளில் நிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளிகள் 14 பேர் ரயிலில் அடிபட்டி பரிதாப இறந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு லொறி விபத்திலும் 24 பேர் இறந்துள்ளது மேலும் மேலும் வேதனையை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் குடும்பத்துடன் சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு கால்நடையாக செல்லும் புலம்பெயர் தொழிலாளியின் மகன் கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பு அணியாமல் ஓடும் காட்சி நெஞ்சை உறைய வைத்துள்ளது. சுட்டெரிக்கு வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் இந்த ஓட்டத்திற்கு தீர்பு எப்பொழுது கிடைக்கும்?

Share via
Copy link
Powered by Social Snap