
மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருக்கும் டிஸ் ஒன்றிலிருந்த பாம்பு பறவை ஒன்றினை வேட்டையாடும் திகில் காட்சி தீயாய் பரவி வருகின்றது.
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பதை நாம் அவ்வப்போது கண்கூடாக அவதானித்து வருகின்றோம். அதே போன்று பாம்பின் வேட்டையும் பயங்கரமாகவே இருக்கும்.
இங்கு எதிர்பாராத விதமாக பாம்பின் பிடியில் சிக்கிய பறவை ஒன்று இறுதியாக உயிரை விட்டுள்ளது.