மார்டன் உடையில் நடிகை ராதிகா! எப்படி இருக்கிறார் தெரியுமா? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்… படு வைரலாகும் புகைப்படம்

நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்தவர். தற்போதும் அவர் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் மார்டன் உடையில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

திருமணம் முடித்து பேரக்குழந்தையும் அவருக்கு உள்ள நிலை இப்படியான ஒரு ஆடையில் இருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View this post on Instagram

Off to Salzburg from Vienna station

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar) on

சினிமா வாழ்க்கை ஒரு புறம் இருந்தாலும் குடும்பம் குழந்தைகள் என்று நட்பு வட்டாரத்தை சந்திக்கவும் அவர் தவறுவதில்லை.
இந்நிலையில் அவர் கணவருடன் வெளியே சென்றா போது எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap