
பொதுவாக வாழைமரத்தில் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு அதிகமான பயனைத் தருகின்றது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.
அவ்வாறு வாழை மரத்தில் குலை தள்ளுவதையும் நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

தண்டுகள் வழியாக சில இலைகள் வளர்த்த பின்பு, பின்பு பூ தோன்று அதன் பின்பு காய் தோன்றும் என்பதே.
இங்கு நாம் காணும் புகைப்படம் உச்சக்கட்ட ஆச்சரியத்தினை அளித்துள்ளது. காரணம் வாழை மரத்தின் உள்ளேயே வாழைத் தார் தோன்றியுள்ளது. இந்நிகழ்வினை நிச்சயம் இதற்கு முன்பு யாரும் அவதானித்திருக்கவே மாட்டார்கள். குறித்த நிகழ்வின் ஆச்சரியமான புகைப்படங்கள் இதோ.