மனிதர்களின் அறிவையும் மிஞ்சிய தொழில்நுட்பம்! பொரிய மரங்களை கூட நொடியில் வெட்டும் இயந்திரம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டும் இயங்கும் ரோபோக்கள் எண்ணிக்கை மற்றும் அதன் பயன்பாடு இன்றைய தொழில்நுட்ப மயமான உலகில் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

தொழிநுட்பத்தின் பாரிய வளர்ச்சி மனிதனை ஒரு புறம் சோம்பேறியாகி கொண்டிருக்கிறது.
எனினும், இதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கும் காரணத்தால் பல்வேறு வேலைகள் இலகுவாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இலகுவாக மரங்களை வெட்டும் இயந்திரம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Share via
Copy link
Powered by Social Snap