புழுதிப் புயல் கடலைக் கடக்கும் யாரும் பார்த்திராத அரிய காட்சி! இயற்கை ஆபத்தும் அதிசயமே…?

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Geraldton என்ற கடற்கரை பகுதியில் வானுக்கும் கடலுக்கும் இடையே பழுப்பு நிற புழுதிக் காற்று வீசிய காட்சியை கிறிஸ் லூயிஸ் என்ற திரைப்படக் தயாரிப்பாளர் படம் பிடித்துள்ளார்.

இந்த புழுதிப் புயல் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் பயணித்து இந்த கடற்பரப்பை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மங்கா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெற்குப் பகுதியில் இந்த புழுதிப் புயல் உருவாகியுள்ளது.
யாரும் பார்த்திராத இந்த அரிய காட்சியை நீங்களும் பாருங்கள்.

Share via
Copy link
Powered by Social Snap