வீல் சேரில் இருக்கும் அக்காவின் ஆசையை நிறைவேற்ற தம்பி எடுத்த ரிஸ்க்! இரண்டு மில்லியன் பேரை கலங்க வைத்த காட்சி!

வீல் சேரில் இருக்கும் சகோதரியின் ஆசையினை நிறைவேற்றுவதற்கு சகோதரன் எடுத்திருக்கும் ரிஸ்க் காணொளியாக தற்போது வைரலாகி வருகின்றது.
கை, கால்கள் சரியாக வேலை செய்யாத நிலையில் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார் சகோதரி ஒருவர்.

அவருக்கு கூடைப்பந்து போட வேண்டும் என்ற ஆசைஏற்பட்டுள்ளது.
அந்த ஆசையினை நிறைவேற்றுவதற்காக சகோதரன் எடுத்த ரிஸ்க்கும், இறுதியில் சகோதரியின் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியினையும் காணொளியில் காணலாம்.

Share via
Copy link
Powered by Social Snap