பிரபல ஹீரோ, ஹீரோயினின் மகன் – ”ஒரு பேச்சுக்கு அப்பா சொன்னத அப்படியே செஞ்சுட்டான்’

நிற்பதற்கு கூட நேரமில்லாமல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த மக்களுக்கு இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு வாழ்வின் நிதர்சனத்தை உணர்த்தியுள்ளது. குறிப்பாக மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகை கரீனா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சயீஃப் அலிகான், ”மகன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, நான் எப்பொழும் உங்கள் பின்னால் இருப்பேன் என்ற சயீஃப் , அதனை டிம் செய்து காட்டி விட்டான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர்களான சயீஃப் அலிகான் – கரீனா கபூர் ஜோடி கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கரீனா கபூர் தனது மகன் குறித்து பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் வைரலாவது குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap