வெளிநாட்டில் வசிக்கும் கணவன் : மாமியாருடன் வசித்த 32 வயது மனைவி தனது மகளுடன் சேர்ந்து எடுத்த வி பரீத முடிவு!!

தமிழகத்தில் தாயும், மகளும் கி ணற்றில் வி ழுந்து த ற்கொ லை செய்துகொண்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம் பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.

இவர் மனைவி பிரியா (எ) மரியா பிரின்ஸ் (32). இவர்களுக்கு, தருண் (13), தனுஷ்கா (6) ஆகிய குழந்தைகள் இருந்தன. மணிகண்டன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால், அவரது தாய் செல்லத்துடன் பிரியா தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாள்களாக பிரியா தனது பெண் குழந்தை தனுஷ்காவுடன் கா ணவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இந்த நிலையில், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கி ணற்றில் ஒரு பெ ண்ணும், கு ழந்தையும் இ றந்து கி டந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த அரும்பாவூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றில் கிடந்த உடல்களை மீட்டு மேற்கொண்ட விசாரணையில்,

கா ணாமல் போனதாகத் தேடிவந்த பிரியாவும், அவரது கு ழந்தை தனுஷ்கா என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap