மகளுடன் கொள்ளை அழகில் கொஞ்சி விளையாடும் ஆல்யா… எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ!

நடிகை ஆல்யா மான்ஸா தனது கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் தனது பிறந்தநாளையும், திருமண நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடிய ஆல்யா, குழந்தையுடன் நடனமும் ஆடினார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படத்தினையும், குழந்தையின் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தனது குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, கொஞ்சி விளையாடும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கொள்ளை அழகில் காட்சியளிக்கும் தாய், மகளின் காணொளி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap