திருமணத்தை மீறிய காதல் உறவு : பட்டப்பகலில் நடந்த கொ டூர சம்பவம்!!

சென்னையில் பட்டப்பகலில் பெண் ஒருவர் கு த்திக் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கு ற்றவாளியை பொலிசார் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூரின் பாரதி நகரை சேர்ந்தவர் கோபி, இவரது மனைவி யசோதா ராணி, இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

யசோதா அவர்களது ஏரியாவில் துணிக்கடை வைத்திருக்கிறார், இந்நிலையில் நேற்று மதியம் கடையில் துணி தைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ம ர்ம நபர் ஒருவர் யசோதாவிடம் பேசிக் கொண்டிருந்தார், திடீரென இருவருக்கும் வா க்குவாதம் முற்ற, கடையில் இருந்த கத்திரிக்கோலால் யசோதாவின் க ழுத்தி கு த்தி கொ லை செய்தார்.

உடடினயாக அக்கம்பக்கத்தினர் வரவும் த ப்பியோ டிவிட்டார், க ழுத்தில் கு த்தியதால் சம் பவ இ டத்திலேயே ய சோதாவின் உ யிரும் பி ரிந்தது. விரைந்து வந்த பொலிசார் யசோதாவின் உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தினர். கடந்த மூன்று ஆண்டுகளாக சேலையூர் கணபதிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் யசோதா ராணிக்கும் உறவு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செல்வகுமாரை கைது செய்த பொலிசார் வி சாரணை நடத்தியதில், தன்னுடனான தொடர்பை துண்டித்து பேசாமல் இருந்ததால் கொ லை செய்ததாக தெரிவித்துள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap