20 வயது மகனை திருமணம் செய்யவிருக்கும் 4 மாத கர்ப்பிணி தாய்… தலைசுற்ற வைக்கும் உண்மை சம்பவம்

தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெண் ஒருவர் தனது கணவனின் முதல் மனைவியின் மகனை திருமணம் செய்து அவர் மூலம் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த மெரினா(22) என்ற பெண் தன்னுடைய கணவர் அலெக்ஸ்(32) உடன் வசித்துவந்துள்ளார்.

அலெக்சிற்கு ஏற்கனவே ஒருமுறை திருமணம் முடிந்து அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டநிலையில் மெரினாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனது முதல் மனைவி மூலம் பிறந்த விளாடிமர்(7) என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகன் சிறுவயது முதலே நெருக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவனுக்கு 20 வயது ஆகியுள்ள நிலையில், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மெரினா தெரிவித்துள்ளார்.

தான் இப்போதுதான் மனநிறைவான வாழ்க்கையை வாழத்தொடங்கியிருப்பதாக கூறும் மெரினா விரைவில் தனது மகனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள மெரினாவின் கணவன் அலெக்ஸ் கூறுகையில், இவர்கள் இருவருக்குள்ளும் பல வருடங்களாக நெருக்கும் இருந்து வருவதாகவும், தான் பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை, அதனால் மெரினாவை தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும் அலெக்ஸ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Share via
Copy link
Powered by Social Snap