டிக்டாக் லைக் வெ றி : உயி ரோடு மீனை விழுங்கிய இளைஞன் : நடந்த வி பரீதம்!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட காலேகுண்டா பகுதியில் ஈரோடு மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேற்று வெற்றிவேல் தன்னுடைய நண்பர்களுடன் ம து அ ருந்தியுள்ளார். ம து அ ருந்திவிட்டு அருகிலுள்ள குளத்தில் மீன் பிடிப்பதற்காக நண்பர்கள் அனைவரும் சென்றுள்ளனர். ஒரு வெற்றிவேல் குளத்தில் மீன் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த மீனை உ யிருடன் விழுங்கப்போவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

டிக்டாக்கில் வீடியோ எடுக்குமாறு நண்பர்களிடம் கூறிவிட்டு வெற்றிவேல் அந்த மீனை உ யிருடன் விழுங்கினார். மீன் உ யிருடன் இருந்ததால் வெற்றிவேலின் சுவாசக்குழாயில் முழுவதுமாக சிக்கிக்கொண்டது.

மூச்சு விட சிரமப்பட்ட வெற்றிவேல் சில நொடிகளிலேயே ம ய ங்கி விழுந்தார். நண்பர்கள் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இ ற ந் துவிட்டதாக கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap