
கொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஆனால் பலரும் முன்பை விட தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
இத்தனை நாள் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வில் குடும்பத்துடன் அன்பு பாராட்டுவதிலும், புரிந்து கொள்ளுதலும் அதிகரித்து இருக்கிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா வீட்டிலேயே அழகிய தோட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் முட்டைகோஸ் பரியிர் செய்து அதனை அறுவடையும் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் புதிய முயற்சியை பாராட்டி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.